அரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்

அரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை-No Confidence Motion Against Government-JVP

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (20) கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள, மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்

குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணையை நாளைய தினம் சபாநாயகரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...