Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 02.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 02.01.2024

by Rizwan Segu Mohideen
January 2, 2024 8:49 pm 0 comment

இன்று (02) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.8587 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.9283 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (01) ரூபா 328.7784 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 214.0083 224.4668
கனேடிய டொலர் 237.7717 248.1975
சீன யுவான் 43.6859 46.4895
யூரோ 346.9295 361.9076
ஜப்பான் யென் 2.2310 2.3197
சிங்கப்பூர் டொலர் 238.3423 248.8521
ஸ்ரேலிங் பவுண் 401.6770 417.0901
சுவிஸ் பிராங்க் 372.3026 390.2111
அமெரிக்க டொலர் 316.9283 326.8587
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 857.2803
குவைத் தினார் 1,051.8669
ஓமான் ரியால்  839.4771
 கட்டார் ரியால்  88.6607
சவூதி அரேபியா ரியால் 86.1715
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.9945
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8837

இன்றைய நாணய மாற்று விகிதம் – 02.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 326.8587- கொள்வனவு விலை ரூ. 316.9283 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT