கைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம் | தினகரன்

கைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்

 லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பிக்களும் பாதுகாப்புத் தரப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தர வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டார்.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுபவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, கட்சிக்காரர்களாகவோ இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும்கூட அரசியல் பலத்தைப் பயன்படுத்தாமல் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் இடமளிக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள்

 


Add new comment

Or log in with...