24 பேரிடம் CID விசாரணை | தினகரன்

24 பேரிடம் CID விசாரணை

24 பேரிடம் CID விசாரணை-CID Investigation to 24 People

நாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக நபர்களிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

நேற்றைய குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பெண்கள் உள்ளிட்ட 24 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...