அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை | தினகரன்

அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும்  (22)  நாளைமறுதினமும் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே பாடசாலைகளுக்கு விடுமுறை  தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...