நாவலப்பிட்டியில் வெள்ளம் | தினகரன்

நாவலப்பிட்டியில் வெள்ளம்

நாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாவலப்பிட்டி நகர் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. 

(இராமச்சந்திரன் - நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்)

 


Add new comment

Or log in with...