Wednesday, April 24, 2024
Home » TIN பெறுவதால் வரிவிதிப்புக்கு உட்படுதல் எனும் பொருள் அல்ல

TIN பெறுவதால் வரிவிதிப்புக்கு உட்படுதல் எனும் பொருள் அல்ல

by mahesh
January 3, 2024 7:30 am 0 comment

வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை (Taxpayer Identification Number – TIN) பெறுவதால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருமான வரிவிதிப்புக்குட்பட மாட்டார்கள் எனவும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும் கட்டாயம் உள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், பெப்ரவரி 01ஆம் திகதி முதல் நடப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT