ரயில் தடம்புரள்வினால் ரயில் சேவையில் தாமதம் | தினகரன்

ரயில் தடம்புரள்வினால் ரயில் சேவையில் தாமதம்

அவிசாவளை – கொழும்பு மார்க்கத்தினூடாகப் பயணித்த ரயில், நாரஹென்பிட்டிக்கும் கிருலப்பனைக்கும் இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக களனிவழி மார்க்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்தது.


Add new comment

Or log in with...