Tuesday, April 23, 2024
Home » பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

- சதவீதம் குறித்து பாடசாலை தவணை ஆரம்பத்தில் அறிவிக்கப்படும்

by Prashahini
January 1, 2024 6:32 pm 0 comment

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக கட்டாயமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT