Wednesday, April 24, 2024
Home » லேக்ஹவுஸ் நிறுவனத்தில் புதுவருட ஆரம்ப நிகழ்வு

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் புதுவருட ஆரம்ப நிகழ்வு

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதுவருட ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் (02) லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், ஆசிரியர்பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரி உட்பட பணிப்பாளர் குழுவினர், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த சுமார் 18 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக்கடிதமும் இதன்போது நிறுவன தலைவரினால் கையளிக்கப்பட்டதோடு காலாண்டு சஞ்சிகையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

tkn-01-03-pg11-R2

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT