Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.01.2024

by Rizwan Segu Mohideen
January 1, 2024 8:16 pm 0 comment

இன்று (01) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.7784 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 319.2318 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (29) ரூபா 328.7784 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 215.3588 225.9495
கனேடிய டொலர் 239.0339 249.8711
சீன யுவான் 44.0802 46.8820
யூரோ 350.4635 364.7561
ஜப்பான் யென் 2.2537 2.3424
சிங்கப்பூர் டொலர் 240.0713 250.8510
ஸ்ரேலிங் பவுண் 404.7745 420.2768
சுவிஸ் பிராங்க் 375.6973 394.2682
அமெரிக்க டொலர் 319.2318 328.7784
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 859.4132
குவைத் தினார் 1,054.4840
ஓமான் ரியால்  841.5658
 கட்டார் ரியால்  88.8813
சவூதி அரேபியா ரியால் 86.3974
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.2134
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8933

இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 328.7784- கொள்வனவு விலை ரூ. 319.2318 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.12.2023

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT