Tuesday, April 23, 2024
Home » Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ.755, ரூ.305 இனால் அதிகரிப்பு

Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ.755, ரூ.305 இனால் அதிகரிப்பு

- 12.5kg: ரூ. 4,740; 5kg: ரூ. 1,900

by Rizwan Segu Mohideen
January 1, 2024 4:48 pm 0 comment

இன்று (01) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 755 இனால் அதிகரிப்பு
  • 5kg சிலிண்டர்: ரூ. 305 இனால் அதிகரிப்பு

அதன் அடிப்படையில்,

  • 12.5kg: ரூ. 3,985 இலிருந்து ரூ. 4,740 ஆக ரூ. 755 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,595 இலிருந்து ரூ. 1,900 ஆக ரூ. 305 இனால் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,835 இலிருந்து ரூ. 3,985 ஆக ரூ. 150 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,535 இலிருந்து ரூ. 1,595 ஆக ரூ. 60 இனால் அதிகரிப்பு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய,

12.5kg: ரூ.685 இனால் அதிகரிப்பு – ரூ. 4,250
5kg: ரூ.276 இனால் அதிகரிப்பு – ரூ.1,707
2.3kg: ரூ.127 இனால் அதிகரிப்பு – ரூ.795

இன்று முதல் 15% இலிருந்து 18%ஆக அதிகரிக்கும் 3% VAT அதிகரிப்பு காரணமாக குறித்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.685, ரூ.276, ரூ.127 இனால் அதிகரிப்பு

டிசம்பர் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை; நிறுவனங்கள் அறிவிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT