Friday, April 19, 2024
Home » ஜப்பானில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

- சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

by Prashahini
January 1, 2024 2:29 pm 0 comment

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT