சுவாரஸ்யமாக மாறும் கருத்து வேறுபாடுகள் | தினகரன்

சுவாரஸ்யமாக மாறும் கருத்து வேறுபாடுகள்

சில கணவர், மனைவியர்களுக்கு இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் அவர்களது வாழ்க்கையில் சுவாரஸ்யமான தருணங்களாக அமைவதுடன், அக்கருத்து வேறுபாடுகளினால் அவர்களுக்கு இடையில் ஏற்படும் சுவாரஸ்யமான தருணங்கள் ஏனையோரையும் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்து விடுகின்றன. அவ்வாறான சில சுவாரஸ்யமான சம்பவங்களை உங்களுடன் நாம் பகிர்ந்து கொள்கின்றோம்.

'எனது மனைவி அதைச் செய்ய முடியாது என்றார்'

எமது மகனின் 8ஆவது பிறந்த தினத்திற்காக எனது கணவர் சில பலூன்களை வாங்கி வந்தார். இவற்றையே எனது கணவர் வாங்கி வந்தார்.

தலைக்கு பயன்படுத்தும் பின்கள் சிலவற்றை எனக்கு வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டேன். இதோ அவர் வாங்கி வந்த பின்கள்......

எனது கணவர் தொலைத்த அவரது  கார் சாவி தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சாவி இங்கே...

பீஸா எவ்வாறு வேண்டும் என்று எனது கணவர் கேட்டார். முக்கோண வடிவிலா  அல்லது சதுர வடிவிலா என்று கேட்டார்.  வட்ட வடிவில் வேண்டும் என்று நான் பதிலளித்தேன். நான் விரும்பிய வட்ட வடிவிலான பீஸா எனக்குக் கிடைத்தது. இதோ பாருங்கள்...

சமையல் பாத்திரங்களை உலர வைக்குமாறு எனது மனைவி எனக்கு பணித்தார். இதோ உலர வைக்கிறேன்...

அழகு ஒப்பனைக்கு நான் பயன்படுத்தப்படும் ஸ்பொன்ஜை எனது கணவர் இனிப்பு எனக் கருதி ருசித்தார். அது இனிப்பு இல்லை என்று நான் கூறினேன். நான் கூறியதை அவர் நம்பவில்லை...

வெள்ளை மற்றும் கறுப்பு ஆடைகளை இடுவதற்காக இரண்டு பிளாஸ்டிக் கூடைகள் காணப்படுகின்றன. இரு நிறங்களும் சேர்ந்த எனது கணவரின் சொக்ஸ் எங்கே என்று பார்க்கின்றீர்களா? இதோ கீழே...


Add new comment

Or log in with...