Thursday, March 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.12.2023

by Rizwan Segu Mohideen
December 29, 2023 8:06 pm 0 comment

இன்று (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.7784 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 319.1762 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (28) ரூபா 328.8731 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 216.2501 226.6905
கனேடிய டொலர் 239.3962 250.1433
சீன யுவான் 44.1088 46.9170
யூரோ 351.4885 365.8211
ஜப்பான் யென் 2.2471 2.2471
சிங்கப்பூர் டொலர் 240.3222 250.9264
ஸ்ரேலிங் பவுண் 405.0083 420.3977
சுவிஸ் பிராங்க் 375.4466 393.3159
அமெரிக்க டொலர் 319.1762 328.7784
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 859.2358
குவைத் தினார் 1,053.9575
ஓமான் ரியால்  841.3920
 கட்டார் ரியால்  88.9191
சவூதி அரேபியா ரியால் 86.3819
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.1952
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8964

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.4997- கொள்வனவு விலை ரூ. 319.1762 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.12.2023

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT