மத்திய வங்கி முறி மோசடி; மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் கைது | தினகரன்

மத்திய வங்கி முறி மோசடி; மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் கைது

மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள் மூவர் குற்றவியல் திணைக்களத்தினால் (CID) இன்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான, புஷ்பமித்ர குணவர்தன, ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜ சுரேந்திரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஒப்பந்த பத்திர ஊழல் தொடர்பில் இவர்கள் கைது செய்ய்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...