Thursday, March 28, 2024
Home » தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

by Prashahini
December 28, 2023 4:11 pm 0 comment

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT