கென்யா சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி | தினகரன்


கென்யா சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி

கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,13ஆம் திகதி இரவு நைரோபியிலுள்ள ஜொமோ கென்யாட்டா (Jomo Kenyatta) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். கென்யாவின் விசேட பிரதிநிதிகள் குழுவினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...