பல்கலை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மஹீல் பண்டாரவுக்கு விளக்கமறியல் | தினகரன்

பல்கலை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மஹீல் பண்டாரவுக்கு விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய  எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற வீதியில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (13) இடம்பெற்ற பேரணியின்போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...