இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு | தினகரன்

இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு

இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு-Kanja 30kg Try to Export Seized in Dhanushkodi India

தனுஷ்கோடி பழைய துறைமுகப்பகுதியில்  கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்கு மூடைகளை கைப்பற்றி சோதனை செய்ததில் அவற்றில் சுமார் முப்பது கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு-Kanja 30kg Try to Export Seized in Dhanushkodi India

தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக எஸ்.பி தனிப்பிரிவு மற்றும் கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது அங்கு பதினைந்து பொட்டலங்களில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் முப்பது கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாக தனுஸ்கோடி பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு-Kanja 30kg Try to Export Seized in Dhanushkodi India

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை, தனுஸ்கோடி காவல் நிலையத்திற்க்கு எடுத்து சென்ற பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு-Kanja 30kg Try to Export Seized in Dhanushkodi India

இகஞ்சாவை கடத்துவதற்கு முற்பட்டவர்கள் தப்பி சென்றுள்ளதால் அவர்கள் குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார்  30 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு-Kanja 30kg Try to Export Seized in Dhanushkodi India

(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)

Add new comment

Or log in with...