ஐ.நா. மனித உரிமை பேரவையில் கலந்துகொள்ள குழு நியமனம் | தினகரன்


ஐ.நா. மனித உரிமை பேரவையில் கலந்துகொள்ள குழு நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையில் கலந்துகொள்ள இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூவரைக் கொண்ட குழு  நியமிக்கப்பட்டுள்ளதாக, இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரே இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகளுக்கான பேரவையில் கலந்துகொள்ளவுள்ளனர்.


Add new comment

Or log in with...