பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்! | தினகரன்

பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்!

குஜராத்தில் உலவிய ஆளில்லா பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் இரவு உளவு விமானம் சுற்றித் திரிந்துள்ளது.

இதைக் கண்ட இந்திய இராணுவம் அம்பாசா கிராமத்தில் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.


Add new comment

Or log in with...