ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்தவெளி சிலுவைப்பாதை | தினகரன்

ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்தவெளி சிலுவைப்பாதை

தவக்காலத்தில் ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளை சித்தரிக்கும் வகையில் கொழும்பு புனித ஜோசப் வாஸ் மன்றம் நடத்தும் திறந்தவெளி பெரிய சிலுவைப்பாதை பவனி நிகழ்வு எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

வழமைபோன்று கொழும்பு புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா ஆலயத்திலிருந்து சிலுவைப்பாதை பவனி 10ஆம் திகதி ஞாயிறு பிற்பகல் 3.00மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

அதனைத் தொடர்ந்து வழமையான வீதிகளில் திருப்பவனி உலா வந்து,  மாலை 7.00 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலய முன்றலில் திருப்பலி பூசையுடன் சிலுவைப்பாதை பவனி நிறைவடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.(ஸ)   


Add new comment

Or log in with...