ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் சத்தியப்பிரமாணம் | தினகரன்

ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் சத்தியப்பிரமாணம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.Ruwan Wijewardene Sworn in as Non Cabinet Minister of Mass Media-Mangala Samaraweera As Minister of Finance

இதேவேளை நிதி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக மங்கள சமரவீர ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் 


Add new comment

Or log in with...