டீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் | தினகரன்

டீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

டீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்-Maradana Diesel-Electric Enginge Train Union action

மருதானை டீசல் -  மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையும், மருதானையில் இருந்து மாத்திரை வரையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...