Friday, April 19, 2024
Home » தடம் புரண்ட ரயில்; மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

தடம் புரண்ட ரயில்; மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

by Prashahini
December 21, 2023 9:00 am 0 comment

நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க டிகிரி மெனிகே ரயில் ஹட்டன் நிலையத்திற்கு (சிங்கிமலை) அருகில் தடம் புரண்டுள்ளது.

அத்தோடு, நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்று நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையிலும், பதுளையிலிருந்து கண்டி வரை பயணிக்கும் 1596 இலக்க ரயிலும் நேற்று (20) தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT