ரஊப் ஹக்கீம் - இரா. சம்பந்தன் சிநேகபூர்வ சந்திப்பு | தினகரன்


ரஊப் ஹக்கீம் - இரா. சம்பந்தன் சிநேகபூர்வ சந்திப்பு

ரவூப் ஹக்கீம் - இரா. சம்பந்தன் சிநேகபூர்வ சந்திப்பு-Rauf Hakeem Meets-R Sampanthan

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் இடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவரின் இல்லத்தில் நேற்று (09) மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சிநேகபூர்வமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் த.தே.கூ. சார்பில் திருகோணமலை நகரசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கட்சியின் உயர்பீட உறுப்பினர் எச்.எம்.எம். பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


Add new comment

Or log in with...