முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை | தினகரன்

முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் நேற்று பிரதமர் தலைமையில் முல்லைத்தீவு செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டன. வன்னி மாவட்ட எம்.பி சி.சிவமோகன் பயனாளி ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அருகில் நிற்பதையும் காணலாம். (படம்: சண்முகம் தவசீலன்)


Add new comment

Or log in with...