யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம் | தினகரன்

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

அன்பளிப்பு பொருள் விற்பனை அமோகம்

இன்று (14) உலகளாவிய ரீதியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்திலும் இளைஞர், யுவதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் காதலர் தினத்தினை முன்னிட்டு அன்பளிப்பு பொருட்களின் விற்பனைகள் சூடு பிடித்துள்ளன.

குறிப்பாக யாழ் நகரப்பகுதி திருநெல்வேலி சந்தை பகுதி சாவகச்சேரி பகுதிகளை சேர்ந்த இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் அன்பளிப்பு பொருட்களை வாங்கி செல்வதை காண முடிகின்றது.

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

யாழில் களைகட்டிய காதலர் தின கொண்டாட்டம்-Jaffna Valentines Day Celebration

(புங்குடுதீவு குறுப் நிருபர் -  பாறுக் ஷிஹான்)

Add new comment

Or log in with...