Friday, April 19, 2024
Home » சிங்கள மொழி பேச்சுப் போட்டியில் 2ஆம் இடம்

சிங்கள மொழி பேச்சுப் போட்டியில் 2ஆம் இடம்

by Gayan Abeykoon
December 21, 2023 6:57 am 0 comment

நுராதபுரம் சாஹிரா கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்கும் றமீஸ் சிம்லா என்ற மாணவி அகில இலங்கை இரண்டாம் மொழி சிங்கள தின பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில் 02ஆம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார். குறித்த மாணவி 2023 சமூக விஞ்ஞான போட்டி மற்றும் தமிழ்மொழி தினப் போட்டியிலும் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் வீ. றமீஸ் மற்றும் தேவநம்பியதிஸ்ஸபுர அல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை நிஷா பாருக் தம்பதிகளின் புதல்வியாவார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT