Wednesday, April 24, 2024
Home » ‘செல்லச் சிட்டுக்கள்’ நூல் கிண்ணியாவில் வெளியீடு

‘செல்லச் சிட்டுக்கள்’ நூல் கிண்ணியாவில் வெளியீடு

by Gayan Abeykoon
December 21, 2023 1:00 am 0 comment

கிண்ணியா சபீனா எழுதிய ‘செல்லச் சிட்டுக்கள்’ சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு, கிண்ணியா நூலகத்தில் கடந்த சனிக்கிழமை (16) நடைபெற்றது.

கிண்ணியா வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.சமீம் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் நூல் நயவுரையை ஆசிரிய வளவாளரும் இலக்கிய ஆய்வாளருமான ஜெஸ்மி மூஸாவும் வெளியீட்டுரையை லக்ஸ்டோ மீடியா தலைவர் கலாநிதி ஏ.எல்.அன்சாரும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் கலந்து சிறப்பித்தார்.

கிண்ணியா தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT