Thursday, March 28, 2024
Home » காரைதீவில் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமியின் அருளுரை

காரைதீவில் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமியின் அருளுரை

by Gayan Abeykoon
December 21, 2023 1:06 am 0 comment

ந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமி, காரைதீவு மாவடி கந்தசுவாமி கோயிலுக்கு சென்று அருளுரை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு திருவாசகம் நூல்களையும் வழங்கி வைத்தார்.

அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமியை கோயில் நிர்வாகத்தினரும் காரைதீவு மக்களும் மிகவும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT