Thursday, March 28, 2024
Home » மண்மேடு சரிவு: கலுபான பிரதேசத்தில் பல வீடுகள் சேதம்

மண்மேடு சரிவு: கலுபான பிரதேசத்தில் பல வீடுகள் சேதம்

by Prashahini
December 20, 2023 9:19 am 0 comment

தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட,கலுபான பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக மண்மேடு சரிவுக்குள்ளாகி பல வீடுகள் சேதமுற்றுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT