Wednesday, April 24, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.12.2023

by Rizwan Segu Mohideen
December 19, 2023 7:54 pm 0 comment

இன்று (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.6405 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.9259 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (18) ரூபா 331.6089 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 214.5708 224.9372
கனேடிய டொலர் 238.7891 249.3898
சீன யுவான் 44.2337 47.0396
யூரோ 349.9744 364.1641
ஜப்பான் யென் 2.2424 2.3303
சிங்கப்பூர் டொலர் 240.0629 250.6715
ஸ்ரேலிங் பவுண் 405.8849 421.5585
சுவிஸ் பிராங்க் 368.1916 385.9864
அமெரிக்க டொலர் 321.9259 331.6405
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 867.3588
குவைத் தினார் 1,063.4125
ஓமான் ரியால்  849.1887
 கட்டார் ரியால்  89.6987
சவூதி அரேபியா ரியால் 87.1428
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.0149
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9325

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.6405- கொள்வனவு விலை ரூ. 321.9259 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 18, 2023

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT