அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம் | தினகரன்

அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம்-New Ministers Sworn In-2 Non Cabinet And Deputy

தயா கமகேவின் அமைச்சுப் பதவியில் மாற்றம்

அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள்

அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம்-New Ministers Sworn In-2 Non Cabinet And Deputy
1. வி. ராதாகிருஷ்ணன்:
விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம்-New Ministers Sworn In-2 Non Cabinet And Deputy
2. ரவீந்திர சமவீர: தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

பிரதியமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம்-New Ministers Sworn In-2 Non Cabinet And Deputy
1. அப்துல்லாஹ் மஹ்ரூப்: துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற இருவர்; பிரதியமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம்-New Ministers Sworn In-2 Non Cabinet And Deputy

இதனிடையே அமைச்சர் தயா கமகேவிற்கு வழங்கப்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு பதவி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...