எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் மஹிந்தவை சந்திப்பு | தினகரன்


எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் மஹிந்தவை சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் மஹிந்தவை சந்திப்பு-Opposition Leader R Sampanthan Meet Mahinda Rajapaksa

எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இன்று (30) காலை கொழும்பு, விஜேராமையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் வைத்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை சீர் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...