அரச கணக்காய்வுக் குழுவின் தலைவராக லசந்த அலகியவன்ன | தினகரன்

அரச கணக்காய்வுக் குழுவின் தலைவராக லசந்த அலகியவன்ன

அரச கணக்காய்வுக் குழுவின் (COPA-Committee on Public Accounts) தலைவராக லசந்த அலகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், இக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...