தேசிய மரநடுகை நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பமானபோது | தினகரன்

தேசிய மரநடுகை நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பமானபோது

நாடு பூராகவும் 2 மில்லியன் மரங்களை நடும் "Earth Watchmen" மரநடுகை நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நேற்று (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் ஜனாதிபதி உரையாடுவதை படத்தில் காணலாம்.

 


Add new comment

Or log in with...