Friday, March 29, 2024
Home » லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

- டிசம்பர் 31 ஆம் திகதி வரை மட்டும் அமுலில்

by Prashahini
December 15, 2023 1:07 pm 0 comment

இன்று (15) முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும்,  இன்று முதல் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

  • பால் மா: ரூ. 10 இனால் குறைப்பு
  • இறக்குமதி செய்யப்பட்ட 425 கி. டின் மீன்: ரூ. 55 இனால் குறைப்பு
  • இறக்குமதி செய்யப்பட்ட 155 கி . டின் மீன்: ரூ. 10 இனால் குறைப்பு
  • 425 கி. உள்ளூர் டின் மீன்: ரூ. 20 இனால் குறைப்பு
  • கடலை 1 கி.கி. : ரூ. 5 இனால் குறைப்பு
  • இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 1 கி.கி.: ரூ. 15 இனால் குறைப்பு
  • உள்ளூர் உருளைக்கிழங்கு 1 கி.கி.: ரூ. 15 இனால் குறைப்பு
  • சிவப்பு அரிசி 1 கி.கி.(உள்நாடு): ரூ. 8 இனால் குறைப்பு
  • வெள்ளை அரிசி 1 கி.கி. (உள்நாடு): ரூ. 7 இனால் குறைப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT