Thursday, March 28, 2024
Home » முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் இமாலய பிரகடனம் GTE சமர்ப்பிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் இமாலய பிரகடனம் GTE சமர்ப்பிப்பு

by sachintha
December 15, 2023 7:54 am 0 comment

உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இதைக் கையளித்ததுடன் அவருடன் கலந்துரையா டினர்.இந்த சந்திப்பு உலகத் தமிழ் பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT