Home » வாழ்நாள் சாதனையாளர் ஐவருக்கு கௌரவம்

வாழ்நாள் சாதனையாளர் ஐவருக்கு கௌரவம்

by gayan
December 14, 2023 6:00 am 0 comment

ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு விருது வழங்கல் விழா கடந்த 12ஆம் திகதி கல்கிஸை ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்டான்லி சமரசிங்க, எப்.எல்.டீ.மஹிந்தபால, சீதா றஞ்சனி, எஸ்.தில்லைநாதன் மற்றும் ஏ.எல்.எம்.நிலாம் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT