Friday, March 29, 2024
Home » உபுல் தரங்க தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு

உபுல் தரங்க தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு

- தில்ருவன், பரணவிதான, அஜந்த, இந்திக உறுப்பினர்கள்

by Rizwan Segu Mohideen
December 11, 2023 9:41 pm 0 comment

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவிற்கு 5 பேர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சர் ஹரின் பெனாண்டோவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

  1. உபுல் தரங்க – தலைவர்
  2. தில்ருவன் பெரேரா
  3. தரங்க பரணவிதான
  4. அஜந்த மெண்டிஸ்
  5. இந்திக டி சேரம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT