Wednesday, April 24, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.12.2023

by Rizwan Segu Mohideen
December 11, 2023 7:28 pm 0 comment

இன்று (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 332.3764 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 322.1850 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (08) ரூபா 333.0711 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 209.7400 219.6543
கனேடிய டொலர் 234.8420 245.6078
சீன யுவான் 43.9724 46.8722
யூரோ 344.9861 359.4057
ஜப்பான் யென் 2.2092 2.2946
சிங்கப்பூர் டொலர் 238.0300 248.8429
ஸ்ரேலிங் பவுண் 402.7719 417.9980
சுவிஸ் பிராங்க் 363.9568 380.4529
அமெரிக்க டொலர் 322.1850 332.3764
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 868.1131
குவைத் தினார் 1,059.6765
ஓமான் ரியால்  849.2056
 கட்டார் ரியால்  89.6341
சவூதி அரேபியா ரியால் 87.1619
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.0239
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9185

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 332.3764- கொள்வனவு விலை ரூ. 322.1850 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 08.12.2023

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT