முப்படையினருக்கான பட்டமளிப்பு | தினகரன்

முப்படையினருக்கான பட்டமளிப்பு

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12ஆவது கற்கை நெறியை நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படைவீரருக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.


Add new comment

Or log in with...