கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் | தினகரன்

கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்

கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம். இதனால் அலிக்கம்பை கூளாவடி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. (படம்: சுகிர்தகுமார்)


Add new comment

Or log in with...