கார் - முச்சக்கர வண்டி விபத்து | தினகரன்

கார் - முச்சக்கர வண்டி விபத்து

கார் - முச்சக்கர வண்டி விபத்து-Car-Threewheeler Accident-Maskeliya

காருடன் முச்சக்கர வண்டி ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.

மஸ்கெலியா நகர 04 ஆம் வீதியில் இன்று (21) மதியம் 12.00 மணியளவில் ஒருவர் சிறு காயங்களுடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டியும் காரும் பலத்த சேதமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கார் - முச்சக்கர வண்டி விபத்து-Car-Threewheeler Accident-Maskeliya

கார் - முச்சக்கர வண்டி விபத்து-Car-Threewheeler Accident-Maskeliya

(மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர் - செ.தி.பெருமாள்)

Add new comment

Or log in with...