Home » VAT வரி: பாராளுமன்றம் ஞாயிறன்றும் கூடுகிறது

VAT வரி: பாராளுமன்றம் ஞாயிறன்றும் கூடுகிறது

by sachintha
December 8, 2023 8:35 am 0 comment

பெறுமதி சேர் வரியை (VAT ) 15% இலிருந்து 18% ஆக அதிகரிப்பதற்கான பிரேரணையை பரிசீலிப்பதற்காக பாராளுமன்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் கூடவுள்ளது.

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, முதல் தடவையாக VATக்கு உட்படுத்தப்படவுள்ள நன்மை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு VAT வரி அறவீடு

மக்கள் செலுத்தும் VAT வரியை அரசாங்கம் முறையாக பெறும் பொறிமுறையை உருவாக்கவும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT