Friday, April 19, 2024
Home » காலஞ்சென்ற சிங்கள திரைப்படம் மற்றும் சின்னத்திரையின்

காலஞ்சென்ற சிங்கள திரைப்படம் மற்றும் சின்னத்திரையின்

by sachintha
December 8, 2023 6:00 am 0 comment

காலஞ்சென்ற சிங்கள திரைப்படம் மற்றும் சின்னத்திரையின் பிரபல சிரேஷ்ட நடிகர் சுமிந்த சிறிசேனவின் பூதவுடலுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT