ஜெர்மனி வீரர் சுவேரேவ் சாம்பியன் | தினகரன்

ஜெர்மனி வீரர் சுவேரேவ் சாம்பியன்

ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை விழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சம்பியன் பட்டம் பெற்றார். ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. முதல் வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சம்பியன் பட்டம் பெற்றார். அவர் 6- – 4, 6- – 3 என்ற நேர்செட் கணக்கில் முதனிலை வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்


Add new comment

Or log in with...