ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டி மகிழ்ந்த பிரதமர் | தினகரன்

ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டி மகிழ்ந்த பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்களுடன் கேக் வெட்டி மகிழ்வதை படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...